இந்த ஆண்டு(2025)சக்தியின் அருளை பெறுவது மட்டுமல்லாமல் இரண்டு சிவத்தலங்கள்
கொலுவில் இடம்பெற்றுள்ளன அவைதிருச்சேய்ஞலூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
மற்றும்திருநல்லூர் திருத்தலம்இதைத் தவிர சேங்கனூர் ஊரில் உள்ள
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலும்கொலுவில் இடம்பெற்றுள்ளன.


சக்தி பூஜை அந்தர்யோகம் 2025
ஸ்ரீ விசுவாவசு வருடம்,புரட்டாசி மாதம் 6,7 ஆம் தேதி, செப்டம்பர் 22,23
முறையே திங்கள்,செவ்வாய்கிழமைஆகிய இரண்டு நாட்களும் கீழ்க்கண்ட முரைப்படி சக்தி பூரை அந்தர்யயாகம் நிகழும்.
நிகழ்த்துபவர்
திங்கள்: ஸ்ரீமத் ஸத்யானந்த சுவாமிஜி (திருப்பைாய்த்துரை) அவர்கள்
செவ்வாய்: ஸ்ரீமத் பரமானந்த சுவாமிஜி (திருவேடகம்) அவர்கள்
நிகழ்ச்சி முறை
காலை
9.30 மணி முதல் 10.00 மணி வரை - பஜனை
10.00 “ 10.10 “ - நாமஜெபம் 10.10 “ 10.15 “ - தியானம் 10.15 “ 11.00 “ - சொற்பொழிவு
11.00 “ 12.00 -ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை ஆரதி


YOUTUBE CHANNEL LINK : https://www.youtube.com/@saradaschoolsaradasamithim8716/videos

