எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஒளி வடிவில் வழிபடுவது

மாணவிகளுக்கான விளக்கு பூஜை என்பது
கல்வியறிவையும், ஞானத்தையும் வேண்டி,
சரஸ்வதி தேவியை ஜோதி வடிவில் வழிபடும் ஒரு புனிதமான பூஜை.
சிறப்பாக நடைபெற்றது யதீஸ்வரி கிருஷ்ண பிரியா அம்பா அவர்கள் அருளுரை வழங்கினார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பகவத் கீதை,ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரி . சுவாமி சித்பவானந்தார்அருளிய தினசரி தியானம் வழங்கப்பட்டன, மற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு
அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் வாழ்க்கை சரிதம் புத்தகம் வழங்கப்பட்டது
தீபங்களை ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டபின் பூஜை இனிதே நிறைவுற்றது.






