Sri Sarada Vidyavanam
Sri Sarada Vidyavanam

73வது குடியரசு தினவிழா

26.01.22 05:36 AM By Sarada

நம் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது

நம் பள்ளியில்73வது குடியரசு தினவிழா தவத்திரு அம்பாக்களின்  முன்னிலையில் ஜனவரி 26-ஆம் நாள்
 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  முதல் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்  அவர்களால்  செங்கோட்டையில் 1950 ஜனவரி 26ல் தேசியக்கொடி 
இன்று நம் பள்ளியில்  யதீஸ்வரி அமிர்த பிரிய அம்பாஅவர்களால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைபிடித்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மகாகவி பாரதியால் எழுதப்பட்ட கொடிப் பாடல் பாடப்பட்டது.இனிப்புகள் வழங்கப்பட்டு
நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்
Event Photos
Event Photos

Sarada