74வது குடியரசு தினவிழா
74வது குடியரசு தினவிழா
நம் பள்ளியில்74வது குடியரசு தினவிழா தவத்திரு அம்பாக்களின் முன்னிலையில் ஜனவரி 26-ஆம் நாள்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நம் பள்ளியில் யதீஸ்வரி கதாதரப்ரியா அம்பாஅவர்களால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
மகாகவி பாரதியால் எழுதப்பட்ட கொடிப் பாடல் பாடப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டு
நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்