Sri Sarada Vidyavanam
Sri Sarada Vidyavanam

BHARAT SCOUTS AND GUIDES SOUTH ZONE CAMPOREE

16.02.23 05:11 AM By Sarada

BHARAT SCOUTS AND GUIDES SOUTH ZONE CAMPOREE IN MADURAI DISTRICT

OUR SCHOOL STUDENTS ARE PARTICIPATED ON 9.11.2022 TO 11.11.2022

"உனக்கு தேவையான 

எல்லா வலிமையும்

 உதவியும் உனக்குள்ளேயே உள்ளன"

                                                                               - சுவாமி விவேகானந்தர்

              

நம் பள்ளி குழந்தைகள் ஆறாம் வகுப்பு முதல்  சாரணப் பயிற்சியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்

அதில் இந்த வருடம் தெற்கு மண்டல பெருந்திரளணி2022  நடைபெற்றது .

அதில் நம் பள்ளிமாணவிகள் ஏழு பேர் கலந்து கொண்டுஆசிரியைகளின்

 மேற்பார்வையில்தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மிகச்சிறப்பாக வெற்றி 

பெற்றனர். 

பாரத சாரண சாரணியர்  விழா மூன்று நாட்கள் நடந்தது.அவ்விழாவில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்,மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு அவ் விழாவினை துவக்கி வைத்தார். முதல் நாள் நம் பள்ளி மாணவிகள் இருவர் இறை வணக்கப் பாடலில் கலந்துகொண்டு பாடினர்.


Sarada