கம்பர் 2026   கல்விக்கூடங்களில் கம்பர்

10.02.26 04:17 AM - By Sarada

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் பரிசளிக்கப்பட்டது

டிசம்பர் 19ஆம் தேதி முதல் சுற்று மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது

 28 .1 .26 சென்னை ராமாவரம் தோட்டத்தில் அரையிறுதிச்சுற்று நடைபெற்றது தலைப்பு அமிழ்தினும் இனிய தாரை மதியம் 2 மணி அளவில் இறுதிச்சுற்று தலைப்புஎரிகதிர் பருதிச் செல்வன் [சுக்கீரிவன்] மூன்றாம் இடம்

  பரிசுத்தொகை  ரூபாய் 5000  மற்றும்

 ஆறு காண்டங்கள் அடங்கிய கம்பராமாயண தொகுப்பு.

 மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் பரிசளிக்கப்பட்டது.

 எமது பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி  V.G. ஜெய ஜெனித்தா மூன்றாம் பரிசு பெற்று
 பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார் .

Sarada