"சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை
அந்த வீர விளையாட்டுக் கலையை சிறப்பாக மேம்பட கற்ற தற்கு வாழ்த்துகள்"
எமது பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் கனிஷ்கா என்பவர்
சிலம்பு கலைகளில் சிறந்து விளங்கியமைக்காக
கலைமாமணி மதுரை திரு கோவிந்தராஜன் கலை மேம்பாட்டு நிறுவனம்
அம்மாணவிக்கு "கலையரசி " விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்தது.
பள்ளி முதல்வர் மாணவியை கௌரவித்தார்
