" மணிவாசகரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்று இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்"
என்பது சான்றோர் வாக்கு
நம் பள்ளி மாணவியர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கில்லை . புதிய புதிய படைப்புகளையும் புதிய புதிய சாதனைகளையும் படைத்து வருகின்றனர் நம் பள்ளி மாணவியர்கள்.
நம் பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு Aபிரிவு படிக்கும்
S.S.யாழினி 3 மணி நேரம் 47 வினாடிகள் திருவாசகத்தை பாடி
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்