ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் தன்வந்திரி ஹோமம்
நமது பள்ளி வளாகத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் தன்வந்திரி ஹோமம்
மாணவர்களின் நலனையும், உலக நலனையும் முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது.
விநாயகர் வழிபாடு, கலச பூஜை, ஹயக்ரீவர் மந்திரம், தன்வந்திரி மந்திரம் முறையான வழிபாடுகளோடு ஹோமம் நடைபெற்றதுஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி மேம்பாடு, நினைவாற்றல் மற்றும் கவனம், போட்டித் தேர்வுகள் மற்ற அனைத்துகளிலும் வெற்றி பெற ஹோமமும் நடைபெற்றது.
ஹோமம் நிறைபெற்றவுடன் கலந்து கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரசாதங்கள் ( எழுது பொருள்கள்) வழங்கப்பட்டன.இனிதே ஹோமம் நிறைவுற்றது.
ஆனந்தமாய் இருங்கள்


