நம் பள்ளி மாணவிகள் பிராத்தனை கூடத்தில் ஒன்று சேர்ந்து
"கல்வி செல்வம் பெருக, அறியாமை இருள் நீங்க மென்மேலும் வாழ்வில் உயர திருவிளக்கை ஏற்றி பிரார்த்தனை செய்தனர்".

விளக்கு பூஜை நிகழ்ச்சி நிரல்
விளக்கு பூஜை நிகழ்ச்சி நிரல்
சுபகிருது வருடம் சித்திரைமாதம் ஏப்ரல் 22.04.2022 வெள்ளிக்கிழமை
காலை மணி 10.15 முதல் 12.00 மணி வரை
தே ஜோஷி
காயத்ரி மந்திரம்
வேத பாராயணம்
சுவாமிஜி அருளுரை
தவத்திரு சத்தியானந்த மகராஜ் அவர்கள்
தவத்திரு அபேதானந்தர் மகராஜ் அவர்கள்
(சுவாமிஜி அவர்கள் அருள் உரையின்போது மாணவச் செல்வங்கள்
அனைவரும் பணிவோடு இருக்க வேண்டும் .இராமனைப் போன்று
நற்பண்புகள் உடையவர்களாகவும் அகந்தை ஆணவம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஆசி வழங்கினார்)
புத்தகம் வழங்குதல்
அர்ச்சனை ஆரத்தி
மாணவிகள் தீபத்தை அன்னையார் இடம் சமர்ப்பித்துவிட்டு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டு பின்பு பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டு ஸ்ரீ சாரதா தேவியின் அருளையும் மூவரின் அருளையும் இனிதே பெற்றுக்கொண்டு விழா நிறைவுற்றது.




