நவராத்திரி பூஜை -2023
நவராத்திரி பூஜை -2023
மதுரை ஸ்ரீ சாரதா சமிதியில் 2023 வருடம் சக்தி பூஜையும் அந்தர்யோகம் நடைபெற்றது
ஸ்ரீ சுபக்கிருது வருடம் புரட்டாசி மாதம் 29 , 30 ஆம் தேதி அக்டோபர் 16, 17 முறையே திங்கள் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் காலை பஜனை, நாம ஜெபம் ,தியானம்,சொற்பொழிவு மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம.
அர்ச்சனை. ஆரத்தி என ஒன்பது நாளும் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
சொற்பொழிவில் சுவாமிஜிகள் கலந்து கொண்டு அருள் ஆசி வழங்கினர்.
ஸ்ரீமத் சுவாமி சத்யானந்தா அவர்களின் சொற்பொழிவு 29ஆம் தேதி திங்கட்கிழமை நடந்தேறியது.
இந்த வருடம் கொலுவில் இடம்பெற்ற ஊர் திருக்குறுங்குடி இந்தக் கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான 57வது திவ்ய தேசமாகும.
ஸ்தலம் வரலாறு காண்போம்
நவராத்திரி ஒன்பது நாளும் நடந்த பூஜையினை நம் பள்ளி youtube channel ( SARADA SCHOOL SARADA SAMITHI MADURAI ) மூலமாக அனைவரும் கண்டு மகிழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை ஆவாகன பூஜை
அம்பிகை ஆவாகன பூஜை https://www.youtube.com/watch?v=VdIoIa9UocU&t=7s
நவராத்திரி பூஜையின் முதல் நாள் https://www.youtube.com/watch?v=172n5ziABVI
நவராத்திரி பூஜையில் இரண்டாம் நாள் https://www.youtube.com/watch?v=pOLDImSRy74&t=4s
நவராத்திரி பூஜையின் மூன்றாம் நாள் https://www.youtube.com/watch?v=-czOkg1TlGc
நவராத்திரி பூஜையின் நான்காம் நாள் https://www.youtube.com/watch?v=Pa2KK6je_aY
நவராத்திரி பூஜையின் ஐந்தாம் நாள் https://www.youtube.com/watch?v=PKCjajB9ezQ
நவராத்திரி பூஜையின் ஆறாம் நாள் https://www.youtube.com/watch?v=g2lBgQnD5Wo
நவராத்திரி பூஜையின் ஏழாம் நாள் https://www.youtube.com/watch?v=vGEm_dShlBc
நவராத்திரி பூஜையின் எட்டாம் நாள் https://www.youtube.com/watch?v=Crv6vvhKAlk
நவராத்திரி பூஜையின் ஒன்பதாம் நாள் https://www.youtube.com/watch?v=ZOrXyVtlSYY&t=125s