Sri Sarada Vidyavanam
Sri Sarada Vidyavanam

பன்னிரண்டாவது தேசிய வாக்காளர் தினம்

26.01.22 04:44 AM By Sarada

பன்னிரண்டாவது தேசிய வாக்காளர் தினம் அன்று நம் பள்ளி மாணவர்கள் குழு நடனப் போட்டியில் கலந்து கொண்டனர்.

பன்னிரண்டாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்ற மாதம் 
நடைபெற்ற பாட்டுப் போட்டி மற்றும் குழு நடனப் போட்டியில் நம் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் இரு பிரிவுகளிலும் முதல் பரிசைப் பெற்றுள்ளனர்  முதன்மை கல்வி அலுவலகத்தில் இம் மாணவியர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு பள்ளியின் சார்பாக
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Event Photos
Event Photos

Sarada