75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
அகில இந்திய L.I.C ஊழியர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றிமாணவிகளுக்கு வாழ்த்துக்கள்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இந்திய எல் ஐ சி ஊழியர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஷீல்ட் சான்றிதழ் பங்கு பெற்றவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள்
வளர்ச்சி அதிகாரி குபேந்திரன் மாணவிகளை பாராட்டி சிறப்பித்தனர் வாழ்த்துரை வழங்கினார்
