வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும்,
பெரும் மன உறுதியைும்
நீங்கள் கொண்டிருக்க வேண்டும்
- சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்
வெற்றி பெறுவதற்கு
நிறைந்த விடாமுயற்சியும்,
பெரும் மன உறுதியைும்
நீங்கள் கொண்டிருக்க வேண்டும்
- சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்
முதலமைச்சர் கோப்பை
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்
800 மீட்டர் ஒட்டப் பந்தையில் பங்கேற்று நம் பள்ளி மாணவி
வென்றதை பாராட்டிவெள்ளிப் பதக்கமும் சான்றிதழ் வழங்கப்பட்டது.