Sri Sarada Vidyavanam
Sri Sarada Vidyavanam

விநாயகர் சதுர்த்தி-2023

14.10.23 11:11 AM By Sarada

விநாயகர் சதுர்த்தி நம் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது காலையில் சிறப்பு பூஜைகள் மாணவர்களால் செய்யப்பட்டது மாணவியர்கள் விநாயகரை பற்றி பாடல்களை பாடினர் நம் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு  பள்ளியின் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன.

Sarada