Sri Sarada Vidyavanam
Sri Sarada Vidyavanam

விளக்கு பூஜை

17.02.23 02:35 PM By Sarada

''உனக்குள் ஒரு விளக்கு இருக்கிறது அதை அனணயவிடாமல்பார்த்துக்கொள் .அது 
உன் எதிர்காலத்தையும் சுய அறிவையும்  வழிநடத்தும்''


விளக்கு பூஜை நிகழ்ச்சிகள் தேஜோசிஅடுத்த நிகழ்ச்சியாக காயத்ரி மந்திரம் மூன்று முறை மந்திரத்தை உச்சரித்த பின்பு வேத பாராயணம்  செய்யப்பட்டதுபின்  சுவாமிஜி ஸ்ரீமத்பரமானந்த  அருளுரை வழங்கினார் அதன் தொடர்ச்சியாக சுவாமிஜி மாணவிகளுக்கு ஸ்ரீமத் பகவத் கீதை அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கைச் சரிதம், தினசரி தியானம் புத்தகங்கள் வழங்கினார் அதன் பின்  மாணவிகள் அனைவரும் தீப விளக்கை ஏற்றி   உறுதிமொழி ஏற்றபின் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தனர் அதன்பின் லலிதா சஹஸ்ரநாமம்  மற்றும் மற்றும் அன்னையாருக்கு ஆரத்தி நடந்தது.

Sarada