விளையாட்டுப் போட்டி
சென்ற வருடம் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எம் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்டதற்கான பங்கேற்பு சான்றிதழ்களை இன்று பள்ளி முதல்வர் இடமிருந்து பெற்றனர் மாணவியர்கள்.

