Blog tagged as விளையாட்டுப் போட்டி

விளையாட்டுப் போட்டி

17.06.26 10:30 AM - By Sarada - Comment(s)
விளையாட்டுப் போட்டி

சென்ற வருடம் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எம் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்டதற்கான பங்கேற்பு சான்றிதழ்களை இன்று பள்ளி முதல்வர் இடமிருந்து  பெற்றனர் மாணவியர்கள்.