''உன்னிடம் தீவிர நம்பிக்கைஇருக்குமானால்,நீ மனமுருகித் தேடும் பொருள்உனக்கு கிடைத்தே தீரும்'' ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
''உன்னிடம் தீவிர நம்பிக்கை
இருக்குமானால்,
நீ மனமுருகித் தேடும் பொருள்
உனக்கு கிடைத்தே தீரும்''
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
ஸ்ரீ சுப கிருது வருடம் மாசி மாதம் 4 தேதி அன்று காலை 10.00 மணிக்கு ஹோமம் தொடங்கி அதை தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் சொற்பொழிவு முடிந்தவுடன் பஜனை அர்ச்சனை ஆரதியுடன் இனிதே நிறைவுபெற்றது.