Blog tagged as ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

12.03.24 11:27 AM - By Sarada - Comment(s)
ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

 இன்று 2024 மார்ச் 12, செவ்வாய்க்கிழமை மாசி 29, சோபகிருது வருடம்காலை 6.00மணிக்கு ஹோமம் தொடங்கி அதை தொடர்ந்து   ஆரதியுடன் இனிதே நிறைவுபெற்றது.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

24.02.23 11:54 AM - By Sarada - Comment(s)

ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

 ஸ்ரீ சுப கிருது  வருடம் மாசி மாதம் 4 தேதி அன்று காலை 10.00 மணிக்கு ஹோமம் தொடங்கி அதை தொடர்ந்து  ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் சொற்பொழிவு முடிந்தவுடன் பஜனை அர்ச்சனை ஆரதியுடன் இனிதே நிறைவுபெற்றது.