ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
இன்று 2024 மார்ச் 12, செவ்வாய்க்கிழமை மாசி 29, சோபகிருது வருடம்காலை 6.00மணிக்கு ஹோமம் தொடங்கி அதை தொடர்ந்து ஆரதியுடன் இனிதே நிறைவுபெற்றது.
ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
இன்று 2024 மார்ச் 12, செவ்வாய்க்கிழமை மாசி 29, சோபகிருது வருடம்காலை 6.00மணிக்கு ஹோமம் தொடங்கி அதை தொடர்ந்து ஆரதியுடன் இனிதே நிறைவுபெற்றது.
"கடவுள் எல்லா மக்களிலும் வசிப்பதால், தேவைப்படுபவர்களுக்கு உதவுவது இரக்கத்தால் அல்ல (இரக்கத்தின் மனப்பான்மை) கடவுளுக்கு பணிவான சேவையாக இருக்க வேண்டும்."
...
"கருணை பொங்கும் நெஞ்சம், அது கடவுள் வாழும் இல்லம்.
சிலர் கருணை மறந்தே வாழ்கின்றனர்.
சிலர் கடவுளைத் தேடி அலைகின்றனர்."
இந்த ஆண்டு நம் கொலுவில் வீற்றிருப்பவள்
ஸ்ரீ துல்ஜாபூர்பவானி
மகாராஷ்டிர மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் துல்ஜாபூரில் கொலுவீற்றிருப்பவள் பவானி தேவி..
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று . பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோவிலாகு...